வெறும் ரூ.7799-க்கு 7-இன்ச் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி Phone-ஆ! இது கனவா, நிஜமா?

 Lava நிறுவனத்தின் புதிய பட்ஜெட் Smartபோனாகபோனாக... ரூ.8000 க்கு கீழ் என்கிற பிரிவின் கீழ்... 7 inch டிஸ்ப்ளே, 6000 mAh பேட்டரி போன்ற பிரதான அம்சங்களுடன் லாவா Z2 max மாடல் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

Lava Z2 Max Specs விலை Details in India

ஹைலைட்ஸ்:
ஆன்லைன் 'காலேஜ்' வகுப்புகளை மனதிற்கொண்டு Lavaவின் புதிய smartphone அறிமுகம்
அது லாவா Z 2 Max ஆகும்
இது 7-இன்ச் டிஸ்பிளே, 6000 எம் ஏ ஹச் பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது

இந்த 2021 ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட வெண்ணிலா lava Z2 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக - Lava இசட் 2 மேக்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது பெரிய display மற்றும் பெரிய பேட்டரியுடன் வருகிறது, ஸ்கூல் மற்றும் கல்லூரி மாணவர்களின் online வகுப்புகளை குறிவைத்து வெளியாகியுள்ள லாவா Z2 Max ஸ்மார்ட்போன் ஆனது  MediaTek SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4G VoLTE ஆதரவுடன் வருகிறது.

இது  இரண்டு பின்புற கேமரா அமைப்பு மற்றும் செல்பீ ஷூட்டருக்கு டிஸ்பிளேவில் நாட்ச் வடிவமைப்பு ஆகியவைகளை கொண்டுள்ளது. சுவாரசியமாக இது 6,000 mAh பேட்டரி உடனாக ஆண்ட்ராய்டு 10 (go edition ) மூலம் இயங்குகிறது.

இந்தியாவில்  Lava Z2 ஸ்மார்ட்போனின் விலை:

லாவா Z2 Max ஸ்மார்ட்போன் ஆனது 2 ஜிபி ரேம் + 32 GB என்கிற சிங்கிள் ஸ்டோரேஜின் கீழ் வருகிறது, இதன் பிரைஸ் ரூ.7,799 ஆகும்

இது ஸ்ட்ரோக்  blue மற்றும் ஸ்ட்ரோக் சியான் கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும். இந்த இரண்டும் ஒரே மாதிரிதான் பின்புறத்தில் ஒரு மாதிரியான பேட்டர்னைக் கொண்டுள்ளன.

இந்த நிறுவனத்தின்  வளையத் தளத்தில் (https://www.lavamobiles.com) வலைத்தளம், Amazon மற்றும் பிளிப்கார்ட் வழியாக லாவா Z2 Max வாங்குவதற்கு கிடைக்கிறது.

லாவா Z 2 Max ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

- இரண்டு சிம் ( NANO ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 10 (GO எடிஷன்)
- 7 INCH எச்டி + (720x1,640 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
- 258 PP பிக்சல் அடர்த்தி
- 20.5: 9  ஸ்கிரீன் விகிதம்
-  Gorilla கிளாஸ் 3 பாதுகாப்பு

- 2 GB டிடிஆர் 4X ரேம்
- 32 GB ஸ்டோரேஜ்
- அறியப்படாத குவாட் கோர் மீடியாடெக்  helio எஸ்ஓசி
- மைக்ரோ எஸ்டி கார்டு (256 GB வரை) வழியாக விரிவாக்கம்

- டூயல் ரியர் கேமரா அமைப்பு
- 13 MP முதன்மை சென்சார் (F / 1.85 லென்ஸ்)
- 2 MP இரண்டாம் நிலை சென்சார்
- முன்பக்கத்தில், 8 MP சென்சார் (F / 2.0 லென்ஸ்)

- வைஃபை, 4 G வோல்டிஇ, ப்ளூடூத் V 5, ஜிபிஎஸ், 3.5 mm ஹெட்ஜாக் மற்றும் யூ.எஸ்.பி Type-C போர்ட்

- Accelerometer, proximity sensor  சென்சார்-more) ambient light சென்சார்கள்
- 6,000  mAh பேட்டரி
- இது 3 மணி 47 நிமிடங்களில் Full சார்ஜ் ஆகும்
- முழு ப்ரைட்னஸ் மற்றும் சவுண்ட் உடன் 9 மணி நேர youtube வீடியோ பிளேபேக்கை வழங்கும்

- அளவீட்டில் 174.7x78.6x9.05 mm
- எடையில் 216 கிராம்.

Post a Comment

Previous Post Next Post