POCOவின் X3 GT மாடல் இன்று அறிமுகமானது. இது 5000mAh பேட்டரி, MediaTek டைமன்சிட்டி 1100 SoC ப்ராசஸர், 64MP மூன்று பின்புறம் கேமரா அமைப்பு போன்றது பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.. இன்னும் சொல்லப்போனால் பிரைஸ்யை மீறிய அம்சங்களையும் கொண்டுள்ளது என்றே கூறலாம். இதோ முழு தகவல்கள்.
POCO நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக POCO X 3 ஜிடி, மலேசியா மற்றும் வியட்நாமில் இன்று (ஜூலை, 28 புதன்கிழமை) அறிமுகப்படுத்தியது.
இது கடந்த ஆண்டு 2020 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட POCO X 3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட அப்டேட் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
புதிய ஸ்மார்ட்போன் என்றாலே POCO X 3 GT ஸ்மார்ட்போன் விலையை மீறிய அம்சங்களுடன் வருகிறது என்றே கூறலாம். இது இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உள்ளமைவுகளிலும் மூன்று கலர்களில் விருப்பங்களிலும் வெளியாகி உள்ளது.
ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, செல்பீ கேமராவிற்கான ஹோல்-பஞ்ச் கட்அவுட் வடிவமைப்புடன் வரும் இந்த லேட்டஸ்ட் POCO ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் SoC ப்ராசஸர், 67W பாஸ்ட்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் பெரிய பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.
மிகவும் எதிர்பார்த்தபடியே இது Redmi Note 10 Pro 5 ஜியின் மறுபெயரிடலாகும், நினைவூட்டும் வண்ணம் அது கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
POCO எக்ஸ் 3 ஜிடி விலை:
POCO எக்ஸ் 3 ஜிடி - 8 GB ரேம் + 128 ஜிபி - தோராயமாக ரூபாய்.22,800
POCO எக்ஸ் 3 ஜிடி - 8 GB ரேம் + 256 GB - தோராயமாக ரூபாய்.28,000
இது கிளவுட் WHITE, ஸ்டார்கேஸ் பிளாக் மற்றும் வேவ் BLUE கலர்களில் வாங்க கிடைக்கும். இது ஆகஸ்ட் 3 மற்றும் ஆகஸ்ட் 4 முதல் ஆகிய தேதிகளில் மலேசியாவில் ஃபிளாஷ் விற்பனைக்கு வரும்.
தற்போதைய நிலவரப்படி, POCO X 3 ஜிடி க்கான இந்திய வெளியீடு குறித்து எந்த தகவலும் இல்லை.
POCO X 3 GT அம்சங்கள், விவரக்குறிப்புகள்:

- 6.6 இன்ச் Full HD + (1,080x2,400 பிக்சல்கள்) கொண்ட டிஸ்ப்ளே
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- டிசிஐ-B 3 கலர் கேமட் கவரேஜ்
- கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாப்பு
- மீடியாடெக் டைமன்சிட்டி 1100 SoC
- மாலி-ஜி 77 ஜி.பீ.யு
- 8 GB எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்
- 256 GB வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ்
- மூன்று ரியர் கேமரா அமைப்பு
- 64 எம் பி பின்புறம் சென்சார் (F / 1.79)
- F / 2.2 லென்ஸுடன் 8 எம் பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார்
- 2 -எம் பி மேக்ரோ ஷூட்டர் (எஃப் / 2.4 லென்ஸ்)
- ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் 16 எம் பி செல்பீ ஷூட்டர் (எஃப் / 2.45)
- 5 G, வைஃபை 6, ப்ளூடூத் V 5.2, GPS
- சார்ஜ் செய்வதற்கான USB TYPE C போர்ட்
- Ambient light sensor, proximity sensor & accelerometer போன்ற சென்சார்களை கொண்டது
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 67W வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5,000 Mah பேட்டரி
- அளவில் 163.3x75.9x8.9 மிமீ
- எடையில் 193 கிராம்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் டால்பி அட்மோஸை ஆதரிக்கிறது.
போகோ X3 GT விவரங்கள்
ஃபெர்பார்மன்ஸ் MediaTek டைமன்சிட்டி 1100
டிஸ்பிளே 6.60 இன்ச் நீளம் (16.76 cm)
சேமிப்பகம் 128 GB
கேமரா 64 MP + 8 MP + 5 MP
பேட்டரி 5000 mAh
price_in_india விலையில் 16,990
ரோம் 6 GB

Nice
ReplyDelete