விரைவில் அறிமுகமாகும் Redmi Note 11 சீரியஸ் ஸ்மார்ட்போன்.!

 சும்மாவே Xiaomi Redmi நிறுவனத்திடம் இருந்து வரும் Redmi  மிட்- ரேஞ்ச் மாடல்கள் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் முனைப்பின் கீழ் Redmi Note 11 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் லீக் ஆகியுள்ளது.


Redmi note 11 specification.

சியோமியின் அடுத்த தலைமுறை மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் ஆன Redmi Note 11 மாடல், புதிய LPDDR5X ஸ்டோரேஜை பேக் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து இதன் ப்ராசஸர்-ஸ்னாப்ட்ராகன், 108 எம்பி, கேமராக்கள் பற்றிய சில விவரங்களும் கிடைத்துள்ளது.


 ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதின் வழியாகா சியோமி ரெட்மி அதன் நோட் 11 ஸ்மார்ட்போனின் மீது எவ்வளவு தீவிரமாக வேலை செய்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இணையதளத்தில் லீக் ஆன சில விவரக்குறிப்புகள்.

மேலும் இந்த தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் முதல் ஸ்மார்ட்போன்களில் நோட் 11 மாடலும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.


இதுதவிர்த்து நோட் 11 ஆனது இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட சமீபத்திய குவால்காம் ப்ராசஸர்  768G மூலம் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்சல் பிரதான சென்சாரை பேக் செய்வதாகவும் வதந்திகள் உள்ளன.


சியோமியின் ரெட்மி நோட் 11 புதிதாக அறிவிக்கப்பட்ட LPDDR5X ஸ்டப்ரேஜை பேக் செய்யலாம்.லீக் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.



இந்த புதிய ரேம் கான்பிகரேஷன் ஆனது அதிகபட்சமாக 6,300Mbps முதல் 8,233Mbps வரை டேட்டா பரிமாற்ற வீதத்தை வழங்குகிறது, இது LPDDR4X நிர்வகிக்கக்கூடியதை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.


MiDrivers-வழியாக வெளியான ஒரு அறிக்கை Redmi Note 11 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 768G SoC மூலம் இயக்கப்படுகிறது என்று கூறுகிறது, இது LPDDR5X ஆதரவுடன் வர வாய்ப்புள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 768G SoC மூலம் தான் Note 11 இயக்கப்படும் என்கிற முந்தைய அறிக்கையுடன் இது முரண்படுகிறது.


அடுத்த தலைமுறை சிப்செட்டின் மார்க்கெட்டிங் பெயர் எதுவாக இருந்தாலும், குவால்காம்-ஸ்னாப்டிராகன். அதை திட்டமிடும் ஒரு மாதத்திற்கு பின்னரே நோட் 11 ஸ்மார்ட்போன் வெளியாக வேண்டும். ஆக இந்த சிப்செட் வருகிற அக்டோபர் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.


நினைவூட்டும் வண்ணம் Redmi Note 10 கடந்த இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது, பின்னர் அதன் அதிகாரப்பூர்வ வெளியீடு இந்த ஆண்டு பிப்ரவரியில் தான் நடந்தது.


Redmi Note 11-ஆ பற்றி இப்போது நமக்குத் தெரிந்திருப்பது மிகக் குறைவு. இருப்பினும் இதுவரை வெளியான லீக்ஸ் தகவல்களின்படி வழியாக இது சாம்சங்  108 மெகாபிக்சல் முதன்மை கேமராவை பேக் செய்யும், மற்றும் கூறப்படும் 108-மெகாபிக்சல் சென்சார் ஆனது 12-இன் -1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பத்தின் கீழ் 12 எம்பி புகைப்படங்களை பெரிய பிக்சல்களுடனான அவுட்புட் ஆக வழங்கும்.


ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் கேமரா 108 எம்பி இருக்கலாம். கூடுதலாக, ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவிற்கான சிங்கிள் ஹோல் பஞ்ச்-கட்அவுட் ஆனது கர்வ்டு டிஸ்ப்ளேவில் இடம்பெற வாய்ப்புள்ளது.


பிங்கர் பிரிண்ட் சென்சார் எப்படி அளவு லீக்கான தகவல் படி இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது,


இதன் மூலம் நமக்கு தெரிய வந்தது

Post a Comment

Previous Post Next Post