ஒத்த செருப்பு ஹிந்தி ரீ-மேக்கில் அபிஷேக் பச்சன் - Abhishek bacchan remix movie

 


ஒத்த செருப்பு ஹிந்தி ரீ-மேக்கில் அபிஷேக் பச்சன்

நடிகர் ஆர்,பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து, இயக்கி, தயாரித்த படம் தான் ‛ஒத்த செருப்பு'. விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற  இந்தப் படம் தேசிய விருதையும் வென்றது. இந்தப்படத்தின் ஹிந்தியில் ரீ-மேக் ஆவதாக அறிவித்தார் பார்த்திபன்.ரீமேக் இதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு இருந்தார்.


 இப்போது இந்நிலையில் இப்படம் துவங்கி விட்டனர். பார்த்திபனே இயக்க, நாயகனாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார். அபிஷேக்கின் தந்தை அமிதாப் பச்சன் தயாரிக்கிறார். தமிழில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜி, எடிட்டிங் சுதர்சன் ஹிந்தியிலும் பணியாற்றுகிறார்கள். 


சென்னையில் உள்ள இதன் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. முன்னதாக நேற்று இப்படத்திற்கான போட்டோஸ் ஷூட் பணிகள் நடந்தன. இதனிடையே இப்படத்திற்கு பேட்டா சைஸ் 7 என பெயர் வைக்க சூட்டி உள்ளனர்.

Sakthi

ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்ஜெட்களை (Gadgets) ஆய்வு செய்வதிலும், சிக்கலான தொழில்நுட்பங்களை எளிய தமிழில் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதிலும் இவர் நிபுணத்துவம் பெற்றவர். ​தொடர்புக்கு: sakthi@techvoicetamil.com ஃபாலோ செய்ய: [LinkedIn Link] | [Twitter Link]

Post a Comment

Previous Post Next Post