இனி Mobile-ல Ads வராது (2021) உடனே இத பண்ணுங்க | Block Ads 100% on Android Mobile

இனி Mobile-ல Ads வராது (2021) உடனே இத பண்ணுங்க | Block Ads 100% on Android Mobile

மொபைல் விளம்பரங்களை நம் தடுத்து நிறுத்துவதற்கு முன்பு இந்த மொபைல் விளம்பரங்கள் எப்படி நம் மொபைலுக்கு வந்தது என்று பார்ப்போம் என் நம்பர் ஒரு புது மொபைல் வாங்க போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

முன்பெல்லாம் 20014 க்கு முன்பு சைனாவில் இருந்து இறக்குமதியான ரெட்மி மொபைல் விலை மிகவும் குறைவாக இருக்கிறது என்று நம் மக்கள் வாங்கப் போகும்போது அப்போது  மிகவும் பிரபலமான சாம்சங் சோனி எல் ஜி இப்படி மொபைல் நிறுவனங்கள் இந்த ரெட்மி மொபைல் இந்தியாவுக்குள் வரும்போது இவர்களை விட விலை மலிவாக விலை ரூபாய் 10 ரூபாய் பெரிய டிஸ்ப்ளே பெரிய மொபைல்களை  வந்ததால் இந்த ரெட்மி மொபைல் மிகவும் பிரபலமானது.

இப்போது மொபைல்கள் வாங்கும் போதே நம் கவனித்து வாங்க வேண்டியது போல இருக்கும் ஏனென்றால் அவர்கள் கம்மி விலைக்கு விற்றுவிட்டு நமது மொபைலில் விளம்பரங்களை திணித்து விடுவார்கள் ஒரு சில விளம்பரங்கள் நாம் பார்ப்பது போல இருக்கிறது மற்ற விளம்பரங்கள் நமது மூஞ்சியை சுளிக்கிற மாதிரி இருக்கிறது இது போல விளம்பரங்களை நம் இருந்து தவிர்ப்பது எப்படி.

முழுவதும் படித்து விட்டால் தான் உங்களுக்கு இந்த ஸ்டெப்ஸ் தப்பாக நான் கொடுத்திருக்கிற கரெக்டாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் நமது மொபைலில் இனி எந்த விளம்பரங்களும் வராது இப்போது அனைத்து மொபைல்களின் விளம்பரம்தான் வந்துவிட்டது முன்பு ஆரம்பத்தில் ரெட்மி மொபைலில் அப்புறம் விளம்பரமே காமிக்க மாட்டோம் என்று சொல்லிக்கொண்டு வந்த ரியல் மி மொபைல் இன்று விளம்பரங்களை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

உங்கள் மொபைலில் விளம்பரங்கள் நிறைய வந்து கொண்டிருக்கிறது கண்டிப்பா நிறைய விளம்பரம் வந்துகொண்டிருக்கும் மொபைல் REDMI ADS மொபைல் REALME ADS மொபைல் இதுபோல மொபைல்கள் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கிறது இதற்கெல்லாம் ஒரு தீர்வாக தான் இந்த பதிவு இருக்கும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 4 இமேஜுக்கு  இருக்கும்.

இந்த நான்கு இமேஜ் களுக்கும் நான்கு ஸ்டெப் நீங்க போக வர மாதிரி இருக்கும் அதனால்தான் 4 இமேஜ் இருக்கு இந்த இமேஜில் போலவே நீங்கள் ஸ்டெப் ஸ்டெப் ஆக நகருங்கள் ஸ்டெப் 1) ஒன்று பார்ப்போம்.

1) BLOCKDA  APK 

இந்த மொபைல் அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் ஏன் நான் கீழ இருக்குற லிங்க் மூலமாக உங்களை பதிவு செய்யச் சொல்வது என்றால் இந்த அப்ளிகேஷன் Google Play Store பெரிதாக இருக்கிறது ஆனால் அதில் நிறைய பீச்சர்ஸ் அனுபவிக்க முடியாது நீங்கள் இந்த அப்ளிகேஷனை நான் கீழே கொடுத்திருக்கும் லிங்க் மூலமாக லிங்கை கிளிக் பண்ணுங்கள்.


இதுபோல ஒரு homepage உங்களுக்கு இருக்கும்.



இந்தப் பக்கத்துக்கு வந்தவுடன் அடுத்த ஸ்டெப்

2) வெப்சைட்டுக்கு வந்தவுடன்

 நீங்கள் கீழே ஸ்கோர்ல் கீழ சுவைப் பண்ணுங்கள் இந்த அப்ளிகேஷனில் நிறைய வெரைட்டி  இருக்கிறது உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இமேஜை பாருங்கள்.



3) இங்கு மூன்று விதமான அப்ளிகேஷன் கிடைக்கிறது மூன்று அப்ளிகேஷனை உங்களுக்கு இலவசம் தான் 

இந்த மூன்று அப்ளிகேஷன் ஸ்டாண்டட் அப்ளிகேஷன் மற்றொன்று அப்ளிகேஷன் மற்றொன்று டெஸ்டிங் அப்ளிகேஷன் இந்த மூன்று அப்ளிகேஷனை நீங்கள் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் ஸ்டாண்டர்டு அப்ளிகேஷன் இப்போ அனைவரும் யூஸ் பண்ணிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் வீட்டு அப்ளிகேஷனை நீங்கள் இன்ஸ்டால் செய்தால் புது புது புதுப்பு  நீங்கள் பயனடைவீர்கள்.



4) நீங்கள் உங்களிடம் 

மொபைலில் இன்ஸ்டால் செய்தவுடன் நீங்கள் ஒரு சில செட்டிங்ஸில் சரி செய்யுமாறு இருக்க வேண்டும் இதற்கு நீங்கள் இதற்கு கீழே கொடுக்கும் வீடியோவை நீங்கள் பாருங்கள் உங்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கும்  அந்த வீடியோ.

இந்த அப்ளிகேசனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்தவுடன் நீங்கள் இருக்கும் அனைத்து விளம்பரங்களும் உங்க மொபைலை எந்த ஒரு விளம்பரங்களும் இனி வராது இது மட்டும் 100% உங்களுக்கு விளம்பரங்களை நிறுத்தாது இதற்கு ஒருசில சேஞ்ச் நீங்கள் செய்ய வேண்டியது மாறி இருக்கும்.



இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்தவுடன் இதற்கு பர்மிஷன் கொடுக்கணும் இது மட்டுமல்லாமல் நீங்கள் எந்த ஒரு அப்ளிகேஷனை விளம்பரம் அதிகம் பார்த்து கொண்டு இருக்கிறீர்களோ அந்த அப்ளிகேஷனை நீங்கள் தேர்ந்தெடுத்து அந்த அப்ளிகேஷனில் வரும் விளம்பரங்கள் அனைத்துமே நிறுத்திக்கொள்ளலாம்.


அப்ளிகேஷன் மட்டுமல்ல அனைத்து விளம்பரங்களை மும் நீங்கள் நாம் முன்பு பார்த்தது போல redmi மொபைல் போன் வைத்திருந்தால் அதற்கும் சில விளம்பரங்களை தவிர்க்க முடியும் முற்றிலுமாக 100% தடுக்க முடியும்.


realme மொபைல் வைத்து இருந்தீங்க நாள் நீங்கள் உங்களுடைய மொபைலில் Ads செட்டிங்ஸில் நீங்கள் மாற்றிக் கொள்ளுமாறு இருக்கும்.


இங்கு டவுன்லோட் செய்யப்படும் அப்ளிகேஷன் ஏதாவது ஒரு தவறு இருந்தால் உடனே நீங்கள் எனக்கு தெரியப்படுத்தலாம் அதற்காக contact us பக்கத்துக்கு சென்று எனக்கு நீங்கள் உங்களுடைய பெயர் இமெயில் ஐடி மற்றும் போன் நம்பர் கீழே மெசேஜ் டைப் பண்ணுங்கள் விரைவாக உங்களை நான் தொடர்பு கொள்கிறேன்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு உதவிகரமாக இருந்ததா என்று எனக்கு தெரியப்படுத்துங்கள்.

Post a Comment

Previous Post Next Post