How to edit our photo professionally without Photoshop software | alternative for Photoshop


நம்மில் அனைவரும் ஒரு யூடியூப் சேனல் வைத்திருப்போம் அல்லது ஒரு பிளாக் வைத்திருப்போம் இதில் கூகுள் ஐடி வெரிபிகேசன் தான் மிகவும் முக்கியமானது.


 எவ்வளவு நபர்கள் Photoshop பண்படுத்த தெரியாதவர்கள் அதிகமாக கவனம் செலுத்துகிறோம் என்பதில் எவ்வாறு சந்தேகமும் கிடையாது. 

 ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் பல துறைகள் Photo என்பதை ஒன்றை அடிப்படையாக வைத்துதான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது உதாரணத்திற்கு நீங்கள் நமது சமூக வலைத்தளங்களை எடுத்துக்கொள்ளலாம் முக புத்தகத்திலிருந்து Instagram Facebook Twitter இன்னும் எவ்வளவோ பக்கங்களை சொல்லிக்கொண்டே போகலாம் அனைத்துக்கும் மூலமான போட்டோவை தான் போட்டோவை தான் இருக்கிறது. 

 சோசியல் மீடியா என்பது இந்த உலகமே நம்மை ஒரு பார்வையில் பார்க்க கூடிய தலமாகும் இப்படி தளத்தில் நாம் பயன்படுத்தும் போதும் போட்டோக்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த உலகம் பார்க்கின்ற நமது உருவமானது எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாம் அதிகமாக கவனம் செலுத்துவோம். 

 பொதுவா இயற்கையாகவே சில பேர் அவர்களது Photo அழகாக எடுத்து விடுவார்கள் இன்னும் ஒரு சிலர் தங்களது முகங்கள் சிறு குறைபாடுகள் இருப்பதாக கருதி அதை மென்பொருள்கள் மூலமாக சரிசெய்து இணையதளங்களில் பதிவேற்றம் செய்வார்கள். இன்றைய சூழ்நிலையில் அதிகபட்ச நபர்கள் பயன்படுத்தும் போட்டோக்களை எடிட் செய்ய மென்பொருள் என்று எடுத்துக்கொண்டால் Photoshop எனப்படும் மென்பொருள் ஆகும் இந்த Photoshop software உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது போட்டோக்களை எடிட் செய்வதற்காகவே.

 பிரச்சினை இதில் என்னவென்று நாம் பார்க்கும் போது வெகு சிலர் மட்டுமே இந்த Photoshop மென்பொருளை அணுக முடிகிறது இதற்கு காரணம் இதனுடைய price என்று கூறலாம் ஆனால் இன்றைய கட்டுரை பதிவில் உங்களுக்கு ஒரு இணையதளத்தை நான் அறிமுகப் படுத்த உள்ளேன் இந்த இணையத்தளமானது முற்றிலும் FREE எப்படி நீங்கள் போட்டோஷாப் சாஃப்ட்வேரில் தேவையான மேம்பாடுகளை போட்டோவில் செய்கிறார்களோ அதே மாதிரி இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி நீங்கள் செய்து கொள்ளலாம் கிட்டத்தட்ட சொல்லப்போனால் Photoshop சாப்ட்வேருக்கும் இந்த இணைய தளத்திற்கும் எவ்வித கட்டணங்கள் இருக்காது அனைத்து விதமான விதமான  சலுகைகளும் இந்த இணையதளத்தின் வாலியாக உங்களுக்கு கொடுக்கப்படும். 

கிட்டத்தட்ட சொல்லப் போனா நீங்க மென்பொருளில் என்னென்ன காண்கிறீர்களா அனைத்து விஷயங்களும் இந்த இணையதளத்தில் மூலமாக வருங்காலத்தில் மென்பொருளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தாலும் அதுவும் கூடிய விரைவில் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது ஆகையால் உங்களுக்கான சிறந்த Photo எடிட்டிங் மென்பொருள் போன்றே இருக்கின்ற இணையதளமாக இந்த இணையதளம் செயல்படும். 

இந்த இணையதளத்தில் நம்மளுடைய புகைப்படங்களை அனைத்து விதமான டிசைனையும் செய்யலாம் போட்டோஷாப்பில் என்னென்ன நாம் செய்ய நினைப்பதை அதுபோல நமது போட்டோஸ் அனைத்து திசைகளிலும் வடிவமைக்கலாம் இந்த இணையதளத்தில் வருங்காலத்தில் நிறைய பீக்சர்ஸ் இருக்கிறது இன்னும் நிறைய பீச்சர்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளனர். 



 மேலும் இந்த கட்டுரை உங்களுக்கு உதவிகரமாக இருந்ததா என்று நாம் நினைக்கிறோம் உதவிகரமாக இருந்தது என்றால் பின்வரும் எங்களுடைய யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்.

Post a Comment

Previous Post Next Post