இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விஜய் தரும் சர்ப்ரைஸ்...

 


விஜய் நடித்த '  படத்தையடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். அவருடம் பூஜா ஹெக்தே, டைரக்டர் செல்வராகவன், யோகி பாபு உள்பட பலரும் நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 

மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த  நிலையில் தான் ஏற்கனவே பீஸ்ட் படத்தின் இரண்டு வித விதமான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில் அடுத்து இந்த தீபாவளி அன்று பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

Sakthi

ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்ஜெட்களை (Gadgets) ஆய்வு செய்வதிலும், சிக்கலான தொழில்நுட்பங்களை எளிய தமிழில் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதிலும் இவர் நிபுணத்துவம் பெற்றவர். ​தொடர்புக்கு: sakthi@techvoicetamil.com ஃபாலோ செய்ய: [LinkedIn Link] | [Twitter Link]

Post a Comment

Previous Post Next Post