இன்றைய சூழ்நிலையில் நம்மில் எவ்வளவு நபர்கள் PAN அரசாங்க ரீதியாக தரக்கூடிய சான்றிதழ்களை நகலெடுத்து எப்போது தேவையோ அல்லது இன்றைய சூழ்நிலையில் நமக்கு internet வாயிலாக தான் அதிக தேவை ஏற்படுகிறது இந்த நகருக்கு ஆகையால் நாம் இணையதள வாயிலாக பெறும் போது அதை இணையதள வாயிலாகவே நாம் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்க முடியும். காபியை விட அதிகமாக ஆன்லைன் காப்பிகள் தான் பயன்படுத்தப்படுகிறது இங்கு பிரஸ் காபி என்பது உங்கள் வீடு தேடி வரும் நகல் ஆகும் ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்வது உங்கள் கணினியில் jpg என்ற முறையில் சேகரிக்கப்படும்.
pan card டவுன்லோட் செய்வதற்கு இரண்டு முறைகள் கையாளமுடியும் ஒன்று உங்கள் வீட்டின் அருகாமையில் இருக்கின்ற ஏதாவது இ சேவை மையம் நிலையத்திற்கு சென்று உங்களது ஆதார் கார்டு என் மற்றும் பிறந்தநாள் தேதி ஆகியவற்றை கொடுத்தீர்கள் என்றால் தானாக அடுத்த பதினைந்து நிமிடத்திற்குள் இ சேவை மையத்தின் அதிகாரிகளால் உங்களது சான்றிதழ்களை உடனடியாக நகல் எடுத்து தரப்படும்.
இதுவே மற்றொரு முறை என்று எடுத்துக்கொண்டால் இணையதளத்தின் வாயிலாக உங்கள் ஸ்மார்ட் போன் மூலமாக அதாவது ஆண்ட்ராய்டு போன் மூலமாக எந்த ஒரு கிராமத்தில் நீங்கள் இருந்தாலும் இணையதளம் என்பதைப் பயன்படுத்தி உங்களது pan card டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இணையதளத்திற்கு செல்வதற்கான லிங்க் கீழே உள்ள கோ டு வெப்சைட் பொத்தானை கொடுக்கப்பட்டுள்ளது இணையதளத்தை அணுகுவதற்கு கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
தற்போதைய சூழ்நிலையில் eSeva சேவை மையம் என்பது பெரும்பாலான நகர்ப்புறத்தில் வாழ்கின்ற மக்கள் பயன்படுத்துவது இல்லை ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் இணைய தளம் என்பது மிகவும் அதிகப்படியான நபர்களால் பயன்படுத்தும் செயலாக மாறிவிட்டது. இருப்பினும் நாம் ஸ்மார்ட் போன்கள் மூலமாக இப்படிப்பட்ட அரசாங்க ரீதியான சான்றிதழ்களை நகல் எடுக்கும் போது சில சமயங்களில் பிரச்சினைகளும் ஏற்படலாம் அதாவது சரியான முறையில் நாம் டவுன்லோட் செய்வது வேறு எங்கேயாவது அந்த இணையதளத்தில் நாம் மாறிவிடுவோம் இதற்குப் பேசாமல் நீ சேவை மையத்தின் மூலமாக பெற்றுக் கொள்வது எவ்வளவு நல்லது.
உங்களுக்கு மேலே உள்ள படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் go to website இந்த பட்டனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
மிக முக்கியமாக படிக்க வேண்டியது
மிக முக்கியமாக படிக்க வேண்டிய சில வரிகள் உங்களுக்கு நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் ஆன்லைனில் நீங்கள் உங்கள் ஏடிஎம் கார்டையும் உங்களுடைய பின் நம்பரையும் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள் ஏன் என்று கேட்டால் இன்னைக்கு ஆதார் எண்ணை வைத்துக்கொண்டு கூட அவரிடம் பணத்தை பெற்றுக் கொள்கிறார்கள் எடுத்துக் கொள்கிறார்கள் இப்படியெல்லாம் மூடுகிறார்கள் திருடர்களை நம் கவனிக்கவே முடியாது உங்களுடைய நம்பரை யாரிடமும் தெரிவிக்காதீர்கள்.
(குறிப்பு)
நீங்கள் ஆன்லைனில் டவுன்லோட் செய்யும் போது சரியாக டவுன்லோட் செய்ய வேண்டும் இல்லை என்று ஒன்றுக்கு மேற்பட்ட டவுன்லோட் செய்ய முடியாது வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே ஆன்லைன் PAN கார்டு டவுன்லோட் செய்ய முடியும்.
நீங்கள் ஆன்லைன் குறைந்த பணத்தில் ரூபாய் 10 ரூபாய் 12 ரூபாய் அதிகபட்சமாக போனால் 20 ரூபாய்க்குள் தான் ஆன்லைன் PAN கார்டு டவுன்லோட் செய்வதற்கான கட்டணங்கள் நிறைவேற்றப்படும் உதாரணமாக 15 ரூபாய் நிரூபிக்கப்படும் என்றால் நீங்கள் அந்த தொகையை உடனே செலுத்த வேண்டும் செலுத்திய அடுத்த ஒரு சில நிமிடங்களில் உங்களுக்கு ஒரு ஈமெயில் வாயிலாக அல்லது மொபைல் நம்பர் ஒரு லிங்க் கொடுப்பார்கள் அந்த லிங்க் மூலமாக நீங்கள் உங்களது டவுன்லோட் செய்து கொள்ளலாம் டவுன்லோட் செய்யப்படும் கார்டை நம் வீடியோவில் பார்த்தது போல நீங்கள் கிராப் செய்யவேண்டும் நீங்கள் அந்த கார்டை அப்படியே வைத்து அந்த குறுக்கு வரும் சின்னச் சின்ன கூட இல்லாமல் உங்களுடைய கார்டை எப்படி வடிவமாக இருக்கிறதோ அதுபோல நீங்கள் கட் பண்ணிக் கொள்ளவும் அதுக்கு அப்புறம் ஆட்சென்ஸ் கூகுள் ஆட்சென்ஸ் உங்களுக்கு எங்கு எல்லாம் இதுபோல் ஐடி தேவைப்படுது அரசாங்கத்தை தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அதுக்கப்புறம் நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இன்று இணைய தளம் எவ்வளவு எளிதாக இருந்தாலும் இது அவ்வளவு நமக்கு அப்போதுதான் என்றது அறிவியல் பூர்வமான உண்மை நீங்கள் டவுன்லோட் செய்யும் போது பார்த்த செய்யுங்கள் ஒருவேளை உங்களுக்கு இதுபோல பிரச்சனை இருந்தால் அருகாமை உள்ள இ-சேவை மையத்தை தொடர்பு கொண்டு நீங்கள் அங்கும் டவுன்லோட் செய்து கொள்ளலாம் அவர்களுடன் ஈமெயிலில் ஆவணங்களை அனுப்ப சொல்லலாம் இதுக்கு அனுப்ப எந்த ஒரு கட்டணம் கேட்க மாட்டார்கள் நீங்கள் முறையாக ஆன்லைனில் செலுத்த வேண்டிய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வார்கள் இ சேவை கட்டணம் ரூபாய் 60 நிரூபிக்கப்பட்டுள்ளது புதிதாக PAN கார்டு வாங்க விரும்புபவர்கள்.
ஆன்லைன் இ சேவை மையத்தை தொடர்பு கொண்டு நீங்கள் விண்ணப்பத்தைக் கொடுத்து ரூபாய் 250 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இது அதிகபட்சம் கட்டணம் தவிர ஒவ்வொரு ஏரியாவுக்கு மாறுபடும் ஒவ்வொரு சித்திக்கும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் கட்டணங்கள் மாறுபடும்.
உங்களுக்கு டவுன்லோட் செய்ய தெரியவில்லை என்றால் அருமை உள்ளவரே கண்டிப்பாக தொடர்பு கொள்ளுங்கள்.
Tags:
TechNews