கன்னடத்தில் வெளியான KGF பார்ட் 2

 


கன்னடத்தில் வெளியான KGF என்ற பிரமாண்ட படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அதையடுத்து அப்படத்தின் 2-பாகத்தையும் இயக்கி முடித்துவிட்டார். தற்பொழுது பிரபாஸ் நடிப்பில் சலார் என்ற திரைப்படத்தை  இயக்கி வருகிறார். இதில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார் ஜெகதிபாபு வில்லனாக நடிக்கிறார். இந்த படம்  தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் தயாராகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தில் நடிகர் ஜெகபதிபாபு நடிக்கும் ராஜமன்னார் என்ற வில்லன் வேடத்தின் மிரட்டலான அதிரடி போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Sakthi

ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்ஜெட்களை (Gadgets) ஆய்வு செய்வதிலும், சிக்கலான தொழில்நுட்பங்களை எளிய தமிழில் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதிலும் இவர் நிபுணத்துவம் பெற்றவர். ​தொடர்புக்கு: sakthi@techvoicetamil.com ஃபாலோ செய்ய: [LinkedIn Link] | [Twitter Link]

Post a Comment

Previous Post Next Post